“ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பார்”.. எனக்கு வைக்கல மச்சான்.. உனக்காவது வச்சாரா?
சென்னை : கையில் காசில்லை என்றால், புலம்பலோடு தத்துவங்களும் தானாக வரும் என்பதை மீம்ஸ் போட்டு நிரூபித்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதக்கடைசியில் தான் கையில் காசில்லை எனக் கடன் வாங்குவார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். மாதத்தில் எந்த நாட்களிலும் பெரும்பாலானவர்களின் கையில் காசு இருப்பதில்லை. அதனால்தான் அடிக்கடி பணம் இல்லை என்ற புலம்பல் மீம்ஸ்கள் அதிகமாக கண்ணில் படுகின்றன. கூடவே, பணம் இல்லையென்றால் தத்துவங்களும் தாராளமாக வரும் என மீம்ஸ்களில் நிரூபித்து வருகின்றனர்.
இப்போதும் அப்படித்தான், "நடிகர்சங்கத்தை பார்க்கும்போது நிம்மதியா இருக்கு.. நம்மளவிட ஒருத்தன் பல காலமா கடன்காரனா இருக்கான்டா!" என்றும், ""ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பார்".. எனக்கு வைக்கல மச்சான்.. உனக்காவது வச்சாரா?" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications
