வெத்தல போட்டேன் சோக்குல.. நான் கப்புனு குத்துனேன் மூக்குல... தெறிக்கும் "ஜீயர் மீம்ஸ்"!
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் கல் வீச தெரியும் என்றும் கூறியிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரின் பேச்சை கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் அனல்பறக்கிறது ரியாக்ஷன்கள்.
சென்னை : ஆண்டாள் விவகாரம் குறித்து பேசுகையில் தங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்று ஜீயர் ஒருவரே இப்படி பேசியுள்ளது குறித்து டுவிட்டரில் நெட்டிசன்களின் கருத்துகள் தெறிக்கவிடுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.
இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுப்தாக கூறப்படுகிறது. இதற்காக வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் வைரமுத்துவை கண்டித்து நடத்திய பொதுக் கூட்டத்தில் சாமியார்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் எங்களுக்கு சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். அதை கண்டித்து நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
|
குப்பைல வீசுறத பத்தி சொன்னோம்
எங்களுக்கும் #சோடா_பாட்டில் வீச தெரியும் -- #ஜீயர்
என்னாது
குப்பைல வீசுறத பத்தி பேசிட்டிருக்கோம்
|
கல் வீச்சு சம்பவம்
தட் "மண்டபத்திரம்" மொமண்ட்
"இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போக மாட்டோம் எங்களாலும் கல்லெறியவும் சோடா பாட்டில் வீசவும் முடியும்" -திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு
|
நான் கப்புனு குத்துன மூக்குல
வெத்தல போட்டேன் சோக்குல
நான் கப்புன்னு குத்துன மூக்குல
வந்தது பாரு ரத்தம்
இந்த
#ஜீயர்.. மனசு சுத்தம்
வாராவதி.
|
ஞானப்பழங்கள் அழுகும் சீசன்
சாபம் விடுவேன்னு சொன்ன வாயெல்லாம், சோடா பாட்டில் விடுவேன்னு சொல்லுது..!🤔 ஞானப் பழங்கள்லாம் அழுகும் சீசன் இதுதானோ!?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications