என்னடா இது பாட்டிலா?.. யூரின் சாம்பிளா?.. 30 ரூபாய்க்கு பெட்ரோலு சார்!.. தெறிக்கும் மீம்ஸ்கள்!
சென்னை: பெட்ரோல் போட்டு 4 பைக் எடுத்துச் செல்வதற்கு பதிலாக ஒரே பைக்கில் 4 பேர் சென்றுவிட்டு போலீஸாரிடம் அபராதம் கட்டுவது எவ்வளவோ மேல் என பெட்ரோல் டீசல் விலையை சுட்டிக் காட்டி மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இவை சிரிக்கும்படியாக இருப்பதால் மக்களை இந்த மீம்ஸ்களை பார்த்து ரசிக்கிறார்கள்.

பெட்ரோல்
4 பேர் ஆளுக்கு ஒரு பைக்கில் செல்ல பெட்ரோல் கட்டுபடியாகாது. அதற்கு பதிலாக 4 பேர் சேர்ந்து ஒரே பைக்கில் பயணம் செய்து அதற்காக போலீஸுக்கு அபராதம் கட்டவும் தயார் என்கிறது இந்த மீம்.

ராஜபரம்பரை
வருங்காலத்தில்
இதுக்கு பேரு தான்டா பெட்ரோல் பங்க்.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜபரம்பரையை சேர்ந்தவங்க!

வேற வழி தெரியல
வீட்டிலேயே பெட்ரோல் செய்வது எப்படி?
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!

30 ரூபாய்க்கு!
என்னடா அது பாட்டல்ல? யூரின் சாம்பிளா?
இது யூரியன் சாம்பிள் இல்ல!
30 ரூபாய்க்கு பெட்ரோலு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications