காவிரிய வச்சுக்க அம்மாவ கொடுன்னு சொன்னவாய்தானே உண்ணாவிரதம் இருக்கு: நெட்டிசன்ஸ் அதகளம்
அதிமுகவினர் உண்ணாவிரதம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுகவினர் உண்ணாவிரதம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஆளுங்கட்சியின் இந்த உண்ணாவிரதத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
அம்மாவ கொடு
காவிரிய வச்சுக்க அம்மாவ கொடுன்னு சொன்னவாய்தான உண்ணாவிரதம் இருக்கு..
|
செய்வீர்களா?
அதிமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறிக்கொண்டு முதல்வர் முதலானோர் உண்ணாவிரதம் இருக்கிறார்களாம். வெறும் கண் துடைப்பு நாடகம்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறுங்கள். அதுதான் நிஜமான அழுத்தம். செய்வீர்களா?
|
மிகக்கொடுமை யாதெனில்
பசியை விட மிகக் கொடுமை யாதெனில் -
ஓயாமல் வருபவர்களைத் தொடர்ந்து கும்பிடுவது ஆகும்.
|
காலக்கொடுமைடா கதிர்வேளா
தெய்வத்துகிட்ட மணி அடிக்கிற பூசாரியே உண்ணாவிரதம் இருந்தா எப்படி அமைச்சரே!?
ஒரு வேளை தற்காலிகமா அந்த பொருப்பை நம்ப ஆளுநர் பண்றாரோ...
காலக் கொடுமைடா கதிர்வேளா..
எப்படியோ தமிழ் நாட்டுக்கு தண்ணி வருவதற்கு ஏற்பாடு செய்தால் சந்தோஷம்
|
ஒரே மாநிலம் தமிழ்நாடு
ஆளுங்கட்சி உண்ணாவிரதம் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையல்ல
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications