For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டெ'ல்லி கொசு இ'ங்கு' வந்து காய்ச்சல பரப்புவதால்தான் 'டெங்கு' காய்ச்சல்னு பெயர் வந்துச்சோ?

டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு என்னதான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் டெங்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்களை கலாய்த்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில

கொசுதான் காரணம்னு..

நான் கூட கொசு தான் காரணம்னு நெனச்சிட்டேன் மேடம்..என்கிறார் இந்த நெட்டிசன்

கொசுவ தானே சொல்லனும்

அதானே கொசுவ தானே குறை சொல்லணும் உங்களை சொல்றாங்க.. என்கிறது இந்த டிவிட்

ஒரு அரசுப் பேருந்து

டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் ஒரு அரசுப் பேருந்து!! இதைப்போல் மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தலாமே?? இடம்: திருப்பூர் என கூறுகிறார் இந்த நெட்டிசன்

டெங்கு காய்ச்சல் பெயர்

டெ"ல்லி கொசு இ"ங்கு" வந்து காய்ச்சல பரப்புனதுனாலேதான் "டெங்கு" காய்ச்சல்னு பெயர் வந்துச்சோ... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..

English summary
Netizens making fun of Dengue mosquitoes on social media. Dengue fever causes severely in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X