ஆமா தனிப்படை தான் தலைமறைவா இருக்கு!! தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!
தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்று எச் ராஜா கூறியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்று எச் ராஜா கூறியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் தலைமறைவாக இல்லை என்றும் தான் சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதனை வைத்து நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
தனிப்படையை கேளுங்க
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா #
வேனும்னா என்கூட இருக்குற அந்த தனிப்படையை கேட்டுப்பாருங்க...
|
தலைமறைவா இருக்கு
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா #
ஆமா தனிப்படை தான் தலைமறைவா இருக்கு!!
|
எங்களுக்கே தெரியாது
கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது எங்களுக்கே தெரியாது - போலீஸ்
|
அப்படி நினைச்சுட்டாரோ
தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தனிப்படைகள் அமைத்துள்ளது எதற்கு என்று தெரியாது - ஹெச்.ராஜா.
#தனிப்படை என்றவுடன் அந்தக்கால ராஜா போல் யானைப்படை, குதிரைப்படைனு நினைச்சுட்டார் போல...
|
ரியாக்ஷன்
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
// தனிப்படை ரியாக்ஷன்
-
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications