திரும்பவும் சபதம் போடுவாங்களா...??
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.
அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் தங்களையும் தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்ற கோபத்தில் உள்ள மக்கள் அவர் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்திருப்பதற்காக கலாய்த்துள்ளனர்.
|
நீதிக்கேட்டு கெஞ்சுகிறார்..
அட கடவுளே... திருடியவரே நீதிக்கேட்டு கெஞ்சுகிறார்... என்ன நாள் என சசிகலா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்!!!
|
சபதம் போடுவாங்களா...?
திரும்பவும் சபதம் போடுவாங்களா...? என கேட்கிறார் இந்த நெட்டிசன்...
|
சேர்த்து போட்டுக் குடுங்க..
ஜட்ஜ் ஐயா சின்னம்மா பாவம். தண்டனைய இன்னும் ரெண்டு வருஷம் கொஞ்சம் சேர்த்து போட்டுக் குடுங்க... என்கிறார் இந்த நெட்டிசன்
|
கழித்தே ஆக வேண்டும்
சசிகலா என்ன செய்தாலும் அவருடைய தண்டனை காலத்தை அவர் சிறையில் கழித்தே ஆக வேண்டும் என கூறுகிறார் இந்த வலைஞர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications