பாஜக கொடுத்த அசைன்மெண்ட்.. தடுமாறும் விஜய்! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. விளாசிய செந்தில்வேல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குதிரைப் பேர குற்றச்சாட்டு சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு என விஜய் தலைமையிலான தவெக அரசு மீது அதிரடியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திராவிடத்தை ஒழித்துக்கட்ட விஜய் திட்டமிட்டு இருக்கிறார் எனவும், இது பாஜகவின் அசைன்மெண்ட் என மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பத்திரிகையாளர் செந்தில் வேல்.

Senthil Vel Vijay tn government

ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருக்கும் அவர், தமிழக வெற்றிக்கழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். வேளாண் பல்கலைக்கழக மாணவி மர்ம மரணம், தவெக மீதான குதிரைப் பேர குற்றச்சாட்டு, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பதில் அளித்திருக்கிறார்..

முழு பேட்டியை இந்த youtube லிங்கில் காணலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+