ஆஹா.. எத்தனை சோடா பாட்டில் பறக்க போகுதோ.. கலக்கும் #ஜீயர் மீம்ஸ்!
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
சென்னை: ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தினார்.
இதற்காக அவர் விதித்திருந்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்து ஜீயர் என்ன செய்யப்போகிறாரோ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஊராடா இது?!
ஊராடா இது?! பொங்கல், நெய், பருப்பு எல்லாம் தியாகம் செய்து உண்ணாவிரதம் இருந்தால், ஒருத்தன் கூட கண்டுக்க மாட்டேன் என்கிறார்கள். இன்னைக்கு கெடு நாளில் வந்து வேடிக்கை பார்க்க ஆவலா வேறு இருக்கிறானுங்க?! இவனுங்களை நம்பினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை!
|
நல்லால்ல, ஆமா.
உண்ணாவிரதம் குறித்து கலந்து பேசி முடிவு.
#ஜீயர்
எல்லா ஏற்பாடும் தயாரா இருக்குய்யா, இப்புடி பட்டுனு பின்வாங்கினா நல்லால்ல, ஆமா.
|
மன்னிப்பு கேளுங்கடே
ஆண்டாள பாராட்டி எழுதின வைர முத்துவ மன்னிப்பு கேட்க சொன்ன கோவத்துல மீனாட்சி உக்ர தாண்டவம் ஆடறா...போய் வைர முத்து கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்கடே. ...நாம இப்டிக்கா போவோம்..
|
பறக்க போகுதோ..
மன்னிப்பு கேட்காத வைரமுத்து: மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர ஜீயர் ஆலோசனை.
#ஜீயர் சோடா பாட்டில் வீச கெளம்பிட்டாரு...! இனி எத்தனை சோடா பாட்டில் பறக்க போகுதோ
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications