குழந்தைங்க, கர்பிணி பொண்ணுங்க, இதய நோயாளிங்க பாக்காதீங்க மொமண்ட் நவ்..ஜீயரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்ற சடகோப ராமனுஜ ஜீயரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்ற சடகோப ராமனுஜ ஜீயரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஆண்டாள் குறித்த சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அதனை பாதியிலேயே கைவிட்டார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜீயர் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். நாங்களும் கல் எறியக்கூடியவர்கள் தான். ஆனாலும் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம் என்றார்.
மேலும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போகமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஜீயரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சொல்ல மறந்துட்டீங்களே..
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும்.. #ஜீயர்
அந்த குண்டு வைக்கிரத சொல்ல மறந்துட்டீங்களே..
|
பயிற்றுவிக்கிறதே நீங்கதானடே..
எங்களுக்கும் கல்லெறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்.
உங்களுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு யாருவே சொன்னது, எல்லா ரௌடி பயலுகளையும் பயிற்றுவிக்கிறதே நீங்கதானடே: மக்கள்
|
வேற ஜோக் சொல்லு..
மக்கள் : ஒரு நல்ல ஜோக் சொல்லு உன்ன விட்றுவோம்.
ஜுயர் : சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும்.
மக்கள் : ஜோக் நல்லா இல்ல, வேற ஜோக் சொல்லு...
|
அழுகும் சீசன் இதுதானே..
சாபம் விடுவேன்னு சொன்ன வாயெல்லாம், சோடா பாட்டில் விடுவேன்னு சொல்லுது..! ஞானப் பழங்கள்லாம் அழுகும் சீசன் இதுதானோ!?
|
தட் மொமண்ட் நவ்
நாங்களும் கல்லால அடிப்போம். சோடா பாட்டில் எறிவோம்-ஜீயர்
#தட் குழந்தைங்க... கர்பிணி பொண்ணுங்க...இதய நோயாளிங்க இதை பாக்காதீங்க மொமண்ட் நவ்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications