சிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது பூமி..!! சமூக வலைதளங்களில் பறக்கும் #மழை டிவிட்ஸ்!
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் இதமான சூழல் நிலவி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் மழை குறித்த டிவிட்டுகளும் கவிதைகளும் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
[தமிழகம் மற்றும் சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?]
|
சுற்றார் சூழ்ந்ததும்
மேகமெனும் சுற்றார் சூழ்ந்ததும் நிற்காமல் வருகிறது கண்ணீர்!
#மழை
|
அள்ளி குடிக்கிறது பூமி
சிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது
பூமி..!!
#மழை
|
கண்ணீர் தழும்ப நின்றுவிடுகிறாள்
தலையில் அவன் கொட்டியவுடன் அவள் கண்ணீர் தழும்ப நின்று விடுகிறாள்.. மழை!
|
ரசிக்கவே செய்கிறது மனம்
உன்னோடு சேரும் போதெல்லாம் என்னை மறக்கிறேன்.. உன்னில் எத்தனை ஆனந்தம் காண்கிறேன்... சிறு குழந்தையாய் மாறித்தான் போகிறேன் உனை கண்டதும்.. எனை தொட்டுத் தழுவி சென்றிடும் உனை ரசிக்கவே செய்கிறது மனம்... #மழை..
|
எவ்வளவு அழகானது
மழையும் கப்பலும்
கொஞ்சம் அதிகம் #மழை பெய்தாலே போதும் #நண்பர்கள் எல்லாரும் பேப்பர் கப்பலை செய்து தெருவோர வாய்களில் விட்டு அது போகும் அழகை கண்டு பின்னாடியே ஓடியது
அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த மழை காலம் எவ்வளவு அழகானது என்று
|
மழைச்சாரல்களாய்
நீ குறுஞ்செய்திகளில் தூதுவிட்ட காதல் துளிகள் யாவும் என்னிடம் வந்தடைந்தன அபார மழைச்சாரல்களாய்!
|
ஒரு குளியல்
மரம், செடி கொடி, மலர்களோடு
ஒரு குளியல்...
|
தோற்திடும் தருணங்கள்
மேகம் மூடிய வானமும்
சிறு தூரல் போடும் காலையும்
உடன் ஒரு கோப்பை காப்பியும்
கவிகளும் தோற்திடும் தருணங்கள்!
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications