லாலுவுக்கு விடுதலை இல்லையாம்... மாடுங்க எல்லாம் சரியா சாட்சி சொல்லிடுச்சாம்?
கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றது.
சென்னை: கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றது.
கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
|
சரியா சாட்சி சொல்லிடுச்சாம்..
லாலுங்கிறவருக்கு விடுதலை இல்லையாம்.
மாடுங்க எல்லாம் சரியா சாட்சி சொல்லிடுச்சாம்.?
|
காவிகளின் பழிவாங்கும் அரசியல்
#FodderScam அநீதி அழிந்து அறம் வென்றது 2G தீர்ப்பு. லாலு சிறை தண்டனை காவிகளின் பழிவாங்கும் அரசியல்
|
சின்ன லெவல்ல ஊழல்..
லாலு பிரசாத் குற்றவாளினு கோர்ட் சொல்லிடுச்சு. இந்தியால சின்ன லெவல்ல ஊழல் பண்ணா தான் மாட்டிப்போம் போல. பெருசா யோசிங்க.. பெருசா கொள்ளையடிங்க..
|
தமிழுக்கு கெட்டவுட்டா..
என்ன லாலு குற்றவாளியா..
ஆங்கிலத்துக்கு கட்டவுட்டு தமிழுக்கு கெட்டவுட்டா..... மொமண்ட்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications