என்னாது ரவி சாஸ்திரி கோச்சா??.. வதந்திக்கே கொந்தளித்து குமுறி விட்ட நெட்டிசன்கள்!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் காட்டுத் தீ போல பரவியதுமே சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய கோச்சாக்கான நேர்காணல் நடைபெற்று வந்தது.
இதில் சேவாக், ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் ரவிசாஸ்திரி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொதித்து குமுறி விட்டனர். சாஸ்திரி நியமிக்கப்படவில்லை என்ற தகவல் வந்ததும்தான் ரசிகர்கள் அமைதியாகியுள்ளனர்.
முன்னதாக கொந்தளித்த ரசிகர்களின் குமுறல்களிலிருந்து சில துளிகள்:
Recommended Video

|
கேவலமான முடிவு
கேவலமான முடிவு எனக்கூறியுள்ளார் இந்த நெட்டிசன்
|
இதுதான் சூதாட்டம்
இதுதான் சூதாட்டம் என அழைக்கப்படுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்...
|
சிறந்த அரசியல்வாதி
கோஹ்லி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் அல்ல.. சிறந்த அரசியல்வாதியும் கூட என்கிறார் இவர்...
|
கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது..
ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லியின் திட்டம் பலித்து விட்டது... ரவி சாஸ்திரிதான் தற்போதைய கோச்.. நம் கிரிக்கெட்டின் கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
கோஹ்லி கோட்டா
ரெய்னா, ஜடேஜா, அஷ்வின், விஜய் ஆகியோர் டோணியின் கோட்டா என்றால் ரவிசாஸ்திரி விராட் கோஹ்லி கோட்டாவில் இருந்து வந்துள்ளார்... என்கிறார் இந்த நெட்டிசன்..
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications