ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிடலாம் 'ஆண்டவரே'!
டிவிட்டரில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: டிவிட்டரில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வடசென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க இது ஒரு வாய்ப்பு என்று கமல் கூறியுள்ளார்.
அரசை எச்சரித்துள்ள அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில
|
வந்துரு ஆண்டவா
நடந்த தவறையே இந்த அரசு ஒத்துக்காது... இதுல இதை எங்க இவனுங்க கேட்க போராணுங்க.. நீ கம்முன்னு வந்துரு ஆண்டவா.. என்கிறது இந்த டிவிட்
|
ஒரு நற்குணம்
அக்கறை எடுத்து மெனக்கெடுவதும் ஒரு நற்குணம்... என்கிறார் இந்த வலைஞர்
|
அரசை காப்பாற்றுவதுதான் முக்கியம்
ஆற்றை காப்பாற்றுவதை விட இந்த அரசிற்கு தங்கள் ஆட்சியை காப்பாற்றுவதே முக்கியமாக உள்ளது.. நாம் போராடினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.. என்கிறது இந்த டிவிட்
|
ஆண்டவர் சொல்வதை கேளும்
ஆளுபவர்களே ஆளபோகும் ஆண்டவர் சொல்வதை கேளும்.. என்கிறார் இந்த வலைஞர்..
|
தன்னிகரில்லா தலைவனே தேவை
தவறுகளை சுட்டிக்காட்டும் தன்னிகரில்லா தலைவனே தேவை உம்மைப்போல்... என்கிறது இந்த டிவிட்
|
ஆம் ஆத்மி கட்சியில் சேரலாம்
சார் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்பா குரல் கொடுக்கும் ஆம் ஆத்மி கட்சியில் நீங்கள் சேரலாம்... என்கிறது இந்த டிவிட்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications