தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது யார் என்று தெரியாமல்தான் ஜல்லிக்கட்டுக்கு பொங்குனீங்களா ஜூலி?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது யார் என்ற கேள்விக்கு, தாயுமானவர் என பதிலளித்து அதிர்ச்சியூட்டியுள்ளார், ஜல்லிக்கட்டு போராளி என்ற அறிமுகத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்த ஜூலியானா.
கேமரா முன்பு இதற்கு முன்னதாக நடித்ததே இல்லை என்று கூறியபடி அறிமுகமான ஜூலியின் உண்மை முகம் தினமும் சோஷியல் மீடியாவில் அம்பலப்பட்டு வருகிறது.
ஜூலி இதற்கு முன்பு விளம்பர படத்தில் நடித்துள்ளதாகவும், கிறிஸ்தவ மத டிவி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதாகவும், ஆதாரங்களோடு வீடீயோக்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தாயுமானவராம்
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று பிக்பாசில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதை எழுதியது தாயுமானவர் என பதிலளித்துள்ளார் ஜூலி. தமிழ் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை காக்க அவதாரம் எடுத்தவர் என்பதை போன்ற பிம்பம் உருவாக்கப்பட்ட ஜூலி, தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது மனோன்மணியம் சுந்தரனார் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது நிகழ்ச்சியை பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஜூலியை ஓட்டும் சில மீம்களை நீங்களே பாருங்கள்.
|
கமலைவிட அதிக கெட்அப்
போராளி ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி - யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு
|
பாவம், அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு
தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் -ஜூலி
அய்யோ பாவம் பத்து நாள்ல வீர தமிழச்சியே கன்பீஸ் ஆயிருச்சு
|
தாய்மாமான்னு சொல்லலியே
தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் -ஜூலி
எழுதியவர் அதோட தாய்மாமான்னு சொல்லலேன்னு சந்தோசப்பட்டுக்குவோம்
|
நல்லவேளை பாரதியார் காதை சுற்றி துண்டுகட்டினாரு
சினேகன் : தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர் யார் ??
நீ சொல்லு ஜூலி
ஜூலி : தாயுமானவர்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications