அய்யோ போச்சே.. போச்சே.. மணல் மாஃபியாஸ் மைன்ட் வாய்ஸ்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மணல் குவாரிகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| அனைத்து #மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாரும் கெடந்து பதறுவானுக பாருங்களேன் |
எல்லாரும் பதருவாங்க
அனைத்து #மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாரும் கெடந்து பதறுவானுக பாருங்களேன்
|
மாஃபியாகளுக்கு மரண அடி
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரியையும் மூட ஐகோர்ட் உத்தரவு:செய்தி
மேலும் 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று சொன்ன மணல் மாஃபியாகளுக்கு மரண அடி.
|
வரவேற்கத்தக்க முடிவே...
சரியான தீர்ப்பு....
6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகள் மூட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க முடிவே...
அரசே இம்முடிவை எடுத்திருக்க வேண்டும்...
மேல் முறையீடு செய்யாமல் இதை நடைமுறை படுத்தவேண்டும்....
|
அய்யோ போச்சே
மணல் மாஃபியாக்களின் தற்போதைய சூழ்நிலை.. அய்யோ போச்சே போச்சே.. என்கிறது இந்த டிவிட்..
|
10 வருஷமாவது மூடணும்
மணல் குவாரிய குறைஞ்சது 10 வருஷமாவது மூடணும் #sand ஸ்டேவாங்கி டார்க் வேர்ல்ட கூப்பிட்றாதிங்க... என்கறார் இந்த நெட்டிசன்..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications