யோவ் மாமா.. மரியாதையா கதவ திற.. ஆடி முடிஞ்சி ஆவணி பொறந்துடுச்சு!
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்து விட்டது, மீண்டும் புதுப்பொண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்புங்கள் என மாமனார் வீடுகளுக்கு மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் புதுமாப்பிள்ளைகள்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடும் வழக்கம் நம்மூரில் உள்ளது. இதற்கு ஆயிரத்தெட்டு நல்ல காரணங்கள் சொல்லப்பட்டாலும், புதுமணத்தம்பதிகளுக்கு கொஞ்சம் மனதிற்கு கஷ்டமான விசயம்தான். அதனால்தான் ஆடி முடிந்து ஆவணி எப்போது பிறக்கும் என அவர்கள் காலண்டரில் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே, ஒரு வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது.. பிறகென்ன புதுமாப்பிள்ளை மற்றும் புதுமணப் பெண்களை கையில் பிடிக்க முடியவில்லை. மீண்டும் தங்களது கணவன்/மனைவியைச் சந்திக்கப் போகும் குஷியில், விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சைடுகேப்பில் முருங்கைக்காய் மீம்ஸ்களையும் பகிர அவர்கள் மறக்கவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications