எவ்வளவு மார்க் எடுத்தாலும் என்ஜினியரிங் மட்டும் சேராதீங்க: தெறிக்கும் ப்ளஸ் 2 மீம்ஸ்
சென்னை: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் 1, 200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
|
என்ஜினியரிங்
எவ்வளவு மார்க் எடுத்தாலும் என்ஜினியரிங் மட்டும் சேர்ந்துடாதீங்க என்று ஒருவர் மாணவ, மாணவியரை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸ்டேட் ராங்க்
ப்ளஸ் 2 தேர்வில் இரண்டு பேர் மாநிலத்தில் முதலிடம் பிடித்தால் இப்படி தான்.

மார்க்
ப்ளஸ் மாணவர்களிடம் அவர்களின் மதிப்பெண்களை கேட்டால் பதிலுக்கு அவர்கள் நம்மிடம் நாம் எடுத்த மதிப்பெண்களை கேட்பார்கள்.

ரிசல்ட்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த பிறகு நண்பர்கள் சொல்லும் டயலாக் இது தான்.

மறந்துடுவாங்க
மதிப்பெண்களை பற்றி கவலைப்படாதீங்க. என்ஜினியரிங் சேர்ந்தவுடன் அதை மறந்துவிடுவாங்க.

உறவினர்கள்
பிற நாட்களில் கொஞ்சமாக நச்சரிக்கும் உறவினர்கள் ப்ளஸ் 2 தேர்வு முடிவு வந்தால் மார்க்கை கேட்டு ஓவராக பேசுவார்கள்.

பதிவு எண்
ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர்களிடம் உறவினர்கள் அவர்களின் பதிவு எண்ணை கேட்டால் கிடைக்கும் பதில், அந்த கடையை மூடுங்க.

உண்மை
ப்ளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்காவிட்டால் அவர்கள் அன்றைய தினம் உறவினர்களின் கண்ணில் படாமல் இருக்க படாதபாடு படுவார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications