பார்க்குறவங்க குழம்பிடக் கூடாதுனு ‘மாடு’னு எழுதி வச்சிருக்காங்களே.. அந்த மனசுதான் சார் கடவுள்!
மாட்டுப் பொங்கல் கோலங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மாட்டுப் பொங்கலுக்காக வீட்டு வாசல்களில் வரையப் படும் மாடுகளை வைத்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தைப் பொங்கலின் அடுத்த தினமான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சில வீடுகளில் மாடுகளைக் கொண்டாடும் வகையில், வீட்டு வாசலில் தங்களுக்கு தெரிந்த அளவிற்கு மாடுகளை, 'அழகாக' வரைந்து கோலமாகப் போட்டுள்ளனர். அதை சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட, விடுவார்களா நெட்டிசன்கள். ஒவ்வொரு கோலத்தை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களாக தட்டி வருகின்றனர்.

நிஜமாகவே சம்பந்தப்பட்ட மாடுகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, மாடுகளின் மைண்ட்வாய்ஸ்களாக மாறி மீமர்கள் இந்தக் கோலங்களைக் கலாய்த்துள்ளனர். கோலம் போட்டவர்களும் சளைத்தவர்களில்லை. சில கோலங்களில் மாடு எனச் சொன்னால் கன்னுக்குட்டிக்கூட நம்பாது. அந்தளவிற்கு தாங்கள் கற்றுக் கொண்ட வித்தையையெல்லாம் வாசலில் களமிறக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள் பற்றியான சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications