எவன்டா இருமல்னு பேர் வைச்சது.. வந்தா இருந்துட்டே இருக்கு.. பேசாம போமல்னு மாத்துங்க!
சென்னை : மழைக்காலம் வந்து விட்டாலே அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்ளும், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
வெயில் கொளுத்தி எடுக்கும் காலங்களில், கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்கும். ஆனால் மழைக்காலம் வந்து ஊரெல்லாம் குளிர்ந்து போய்க் கிடக்கும் போது, அதன் இலவச இணைப்பாக சளி, இருமல், காய்ச்சல் என ஏதாவது வந்து தொற்றிக் கொள்ளும். மழையை ரசிக்க விடாமல், ஒரு வாரமாவது படுத்தி எடுத்து விட்டுத்தான் திரும்பவும் உடல் இயல்புநிலைக்குத் திரும்பும்.
இப்படி பாடாய் படுத்தி எடுக்கும் சளி, இருமலையும் நம் மக்கள் நகைச்சுவையாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். அதோடு, மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்தும், மழை வராமல் சில மாவட்டங்களில் ஏமாற்றியதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications