மிக்ஜாம்னு நல்லா பேரு வச்சிங்க புயலுக்கு.. இருக்கறத பூரா ஜாம் பண்ணிட்டு போய்டுச்சு!
சென்னை: வெள்ளம் வந்ததில் இருந்து சென்னை என்றாலே மற்ற ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, இதற்கு முன் சென்னையில் இருந்தவர்களுமே அலறுகிறார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தின் தலைநகர் சென்னைதான் முன்பெல்லாம் பலரது கனவு நகரங்களில் ஒன்றாக இருந்தது. படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் சென்னைக்குப் போனால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என ஊரில் இருந்து கிளம்பி வந்து, இங்கு வளர்ந்தவர்கள் ஏராளம்.
சென்னையின் பூர்வக்குடிகளைவிட இங்கு வந்து குடியேறி, சென்னையை சொந்த ஊராக்கிக் கொண்டவர்கள்தான் இப்போதும் இங்கு அதிகம். அதனால்தான் தீபாவளி, பொங்கல் என்றால் ஊரே காலியாகி விடுகிறது. அந்தளவிற்கு இங்கு வெளியூர்க்காரர்கள் அதிகம்.
ஆனால், சென்னையின் இந்தப் புகழை எல்லாம், சமீபத்தில் வந்த வெள்ளம் மாற்றி விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். விடுமுறைக்காக ஊருக்குச் சென்றவர்கள்கூட திரும்பவும் சென்னைக்கு வரலாமா என யோசிப்பதாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
போதாக்குறைக்கு சைடுகேப்பில், இதுதான் நல்ல வாய்ப்பு என, 'இனி சென்னைக்காரர்களுக்கு பெண் தராதீர்கள்.. எங்களுக்கு தாருங்கள்' என மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்ட இளைஞர்கள் மீம்ஸ் போட்டு தங்களுக்கு நவீன முறையில் பெண் கேட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications