என் பிரண்ட்ஸ் எல்லாம் கடவுள் மாதிரி.. எப்போ உதவினு கேட்டாலும் கண்டுக்கவே மாட்டாங்க!
சென்னை : மன அழுத்தம் அதிகமாகி, கடவுளிடம் புலம்பும் புலம்பல்களை எல்லாம் கூட நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
என்னதான் வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள் என தெரிந்தவர்களிடம் எல்லாம் புலம்பினாலும்கூட, கடவுளிடம் புலம்பும் போது கிடைக்கும் நிம்மதி கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களுக்கு எப்போதுமே அதிகம்தான். அதனால்தான், சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது கஷ்டங்களை எல்லாம் கடவுளிடம் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள். அதிலும் மிகவும் உரிமையாக அவர்கள் கடவுளிடம் புலம்புவதை மீம்ஸ்களில் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

இப்போதும் அப்படித்தான், "என் பிரண்ட்ஸ் எல்லாம் கடவுள் மாதிரி.. எப்போ உதவினு கேட்டாலும் கண்டுக்கவே மாட்டாங்க!" என்றும், "உட்கார்ந்த இடத்துலயே சம்பாதிக்கற மாதிரி வேலை வேணும்னு கேட்டேன்.. என்ன கடுப்புல இருந்தாரோ தெரியல.. பிச்சை எடுக்க போன்னு சொல்லிட்டார்!" என்றும் விதவிதமாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவயான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications