ஒரு மண்டலம் லீவு விட்டுட்டு.. திடீர்னு ஸ்கூலுக்கு வர சொன்னா வருத்தமாதான்யா இருக்கும்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்கள்தான் ஆகியுள்ளது, அதற்குள் என்ன காரணம் கூறி பள்ளிக்கு விடுமுறை எடுக்கலாம் என மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வீட்டு வீடு வாசப்படி என்பது மாதிரி, ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புவது என்பது மிகப் பெரிய டாஸ்க் தான். அதுவும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதென்றால், குழந்தைகளுக்கே பழகுவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகும். முதல்நாளான நேற்றுகூட மீண்டும் நண்பர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் கிளம்பியிருப்பார்கள்.
ஆனால், முதல்நாளே பல பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், இரண்டாம் நாளான இன்றே எப்படியெல்லாம் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாம் என மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இன்றும் பள்ளிகள் திறப்பு பற்றி சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications