ஜல்லிக்கட்டுக்கு போராடிய அதே மெரினாவில் மழையும் போராடுகிறது.. ஏரி, ஆறுகளை திரும்பக் கேட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் சின்னாபின்னமாகி வரும் சென்னை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சென்னையில் கடந்த 6 நாள்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள் சேதமடைந்து, தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் பல பகுதிகளில் சூரிய பகவான் தலை காட்ட தொடங்கிவிட்டார். எனினும் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விடாமல் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

ஏரியே வெல்லும்

ஏரியின் வாழ்வினை ரியஸ் எஸ்டேட் கவ்வும். இறுதியில் ஏரியே வெல்லும்.

மழை நீரின் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு
போராடின அதே மெரினா
இடத்தில் மழைநீர் போராடுகிறது
என் ஏரிகளையும் ஆறுகளையும்
திரும்பி தாருங்கள்

லாரி போக வேண்டிய இடத்தில்...

#தண்ணி போக வேண்டிய ஆறுல லாரி போது..

#லாரி போக வேண்டிய ரோடுல தண்ணி போது..

இனிமேலாது திருந்துங்க.

மழைக்கே பயம்

மழை பெய்வதை பார்த்து ஒரு ஊரே பயந்தா அது #சென்னை

அந்த மழையே ஒரு ஊரில் பெய்ய பயந்தா
அதான் #ராம்நாடு
ஹய்யோ....ஹய்யோ..

மொதல்ல இருந்து பெய்றேன்

#சென்னை: "யோய் 5 நாளாச்சுய்யா கிளம்புய்யா...!!"

#மழை : "நீ கணக்கு தப்பா சொல்ற..இரு நான் மொதல்ல இருந்து பெய்றேன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans created large number of memes about Chennai rains. For the past 6 days it heavily lashes Chennai and suburbs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற