போ.. போ.. ரெட் அலர்ட் எல்லாம் முடிஞ்சி போச்சி.. திரும்ப மழை வர்றதுக்குள்ள துணியெல்லாம் துவைச்சி போடு!
சென்னை மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை குறைந்து சென்னையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குளிர் ஒருபுறம் வாட்டும் என்றால், மற்றொரு புறம் துவைத்த துணிகளை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் வந்து விடும். மழை எப்போது நிற்கும், சூரியன் எப்போது வரும், துணிகளை எப்படி காய வைப்பது என்பது எல்லோருடைய மனதிலும் பெருங்கவலையாக இருக்கும்.

வெள்ளம், மழை நீர் தேக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்த துணி காயவில்லையும் இப்போது பெரும் பிரச்சினையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள்கூட கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். பணிக்காக வெளியில் செல்பவர்கள்தான் ரொம்பவே பாவம்.
ஒரு வழியாக தொடர்மழை குறைந்து சென்னையில் சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போது இதை வைத்துத்தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் துவைத்து காயப் போட்டு வருகின்றனர் மீமர்கள். இதோ அவற்றில் சில...




-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications