மனசை லேசா வச்சுக்கங்க!
சில பேர் சொல்வாங்க.. மனசுக்கு கஷ்டமா இருக்குங்கன்னு.. அது தேவையே இல்லைங்க. மனசை எப்பவுமே லேசா வச்சுக்கங்க.. வருவதுதான் வரும், நடப்பதுதான் நடக்கும். இந்த வாழ்க்கையில் எதையுமே நாம தடுக்க முடியாது. வருவதை எதிர்கொண்டு சிறந்த முறையில் வாழ்வதே புத்திசாலித்தனம். எனவே எதற்காகவும் மனசை கஷ்டமா வச்சுக்காதீங்க. மாறாக லேசா வச்சுக்கங்க
எது நடந்தாலும் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். காரண காரியம் இல்லாமல் எந்த செயலும் நடப்பதில்லை. நம்முடைய சந்தோசம் நம் கையில் உள்ளது. எது நடந்தாலும் நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள். நீங்கள் மனம் வருந்தினால் உங்கள் துணை மற்றும் உங்கள் குடும்பத்தாரும் கவலைப்படுவர். வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் மனம் தளராது அதில் வெற்றிப் பெறுபவனே சிறந்த மனிதன்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ். பிரச்சினைகளை நினைத்து எப்பொழுதும் வருந்தாமல் சிறிது நேரம் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். மனம் லேசாகும். தியானம் யோகா போன்றவைகளைச் செய்யுங்கள். இது உங்கள் மனதிற்கு அமைதி தரும். பிரச்சினையில்லாத மனிதன் ஏது இவ்வுலகில். உங்களுக்குக் கீழிருக்கும் மனிதரை நினைத்துப் பாருங்கள். அவர்களை நினைத்துப் பார்க்கும் போது பரவாயில்லை நான் சிறப்பாகத் தான் இருக்கிறேன் என்று நினைப்பீர்கள்.
பிரச்சினை என்னும் குப்பைகளைத் தூக்கி எறிந்து விட்டு மனம் என்னும் பூங்காவனத்தில் அழகிய மலர்களை உருவாக்குங்கள். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் எல்லா செயல்களையும் எளிதில் செய்து முடிக்கலாம். மனசை லேசா வச்சுக்கங்க மகிழ்ச்சியாக இருங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications