ஆட்சி அமைக்க ஆளுநிடம் உமை கோருகிறார் ராப்ரி தேவி
பாட்னா: பீகால் ஆட்சி அமைக்க தன்னை அழைக்கவேண்டும் என்று ஆளுநிடம் பீகார் ராஷ்ட்ய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவரும்,முன்னாள் தல்வருமான ராப்ரி தேவி கோக்கை மனு கொடுத்துள்ளார்.
தற்போதுள்ள பீகார் சட்டப்பேரவையை கலைத்துவிடும்படி ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ய ஜனதா தளக் குழுவினர் புதன்கிழமை காலை ஆளுநிர் வினோத் சந்த் பாண்டேயிடம் மனுக் கொடுத்தனர். தற்போதைய பேரவையின் ஆட்சிக்காலம் ஏப்ரல் 9-ம் தேதியுடன் டிவடைகிறது. பேரவையைக் கலைத்துவிடும்படி மனுக் கொடுத்தபோது,முதன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநிடம் ராப்ரி தேவி கேட்டுக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெவித்தன.
ராப்ரி தேவியின் மனுவை ஏற்றுக் கொண்ட ஆளுநிர், சட்டப்பேரவையைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே, பீகால் லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ய ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது தொடர்பாக பிகார் மாநல காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கூடி ஆலோசனை நிடத்தினர்.
பீகார் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நிடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மற்ற எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிட்டவில்லை. 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக லல்லுவின் ராஷ்ட்ய ஜனதா தளம் கட்சி விளங்குகிறது.
சோனியா ஆலோசனை: இந் நலையில், 23 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி, பிகார் அடுத்து யார் ஆட்சி அமைக்கவேண்டும் என்பதை நர்ணயிக்கும் நலையில் உள்ளது. அக் கட்சி தரும் ஆதரவைப் பொருத்துத்தான் லல்லு ஆட்சி அமைப்பாரா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது உறுதியாகும். இந் நலையில், லல்லுவுக்கு ஆதரவு தருவது குறித்து மாநல காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் (பொறுப்பு) மோஷினா கித்வாய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நிடைபெற்றது. இக் கூட்டத்தில் உறுதியான டிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே லல்லு பிரசாத் யாதவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், த்த காங்கிரஸ் தலைவர்களையும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
பீகால் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நிடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.
ஆட்சி அமைக்க உமை கோரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ராஷ்ட்ய ஜனதா தளக் கூட்டணி இரண்டும் பெருபான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராகும் வரையில் காத்திருக்கப் போவதாக பிகார் ஆளுநிர் வினோத் சந்த் பாண்டே தெவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நதிஷ் குமாரும் ஆளுநிரைச் சந்திக்க அனுமதி கோயுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications