மார்ச் 22-ல் தாஜ் மஹாலை பார்வையிடுகிறார் கிளிண்டன்
லக்னோ: இந்தியா வரும் அமெக்க அதிபர் பில் கிளிண்டன், மார்ச் 22-ம் தேதி, ஆக்ராவிலுள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலுக்கு வருகை தருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச மாநல அரசின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாஜ் மஹாலுக்கு வருகை தரும் கிளிண்டன், அன்று இரவு ழுவதும் அங்கு தங்கியிருந்து நலவொளியில் தாஜ் மஹாலின் அழகை ரசிப்பார் என்று நிம்புகிறோம்.
ஆக்ராவில் சில மணி நேரம் மட்டுமே கிளிண்டன் தங்குவதாக தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்ரா பயணத்திற்குப் பிறகு கிளிண்டன் ஜெய்ப்பூர் செல்வார். அங்கு இரவு தங்குகிறார். இருப்பினும் ஜெய்ப்பூல் தங்குவதற்குப் பதில் ஆக்ராவிலேயே இரவில் கிளிண்டன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமெக்க அதிகாகளுக்கு உ.பி. அரசு கோக்கை விடுத்துள்ளது. இதன் லம் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹாலை இரவில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அது கூறியுள்ளது.
இரவு நேரங்களில் தாஜ் மஹாலைப் பார்ப்பதற்கு உச்சநீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. இத்தடையை நீக்க வேண்டும் என்று கோ, நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications