சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நான்கு மாவட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்மை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நான்கு புதிய நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி முகமது இப்ராஹிம், முருகேசன், ரவிராஜபாண்டியன், பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள். புதிய நீதிபதிகளையும் சேர்த்து இந்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications