இலங்கையில் மனித வெடிகுண்டுக்கு ராணுவ வீரர் பலி: உயர் அதிகா அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பினார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மனித வெடிகுண்டுக்கு இலங்கையில் ராணுவ உயர் அதிகா தப்பினார். ஆனால் ஒரு ராணுவ வீரர் இந்த சம்பவத்தில் உயிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திகோணமலைப் பகுதியில் வியாழக்கிழமை காலை உயர் ராணுவ அதிகா ஒருவர் ராணுவ வீரர்களுடன் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜீப் எதிரேயிருந்து சைக்கிளில் வந்த மனிதவெடிகுண்டுப் பெண் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தாள்.

இக்கோரச் சம்பவத்தில் ஜீப் சுக்குநூறாய் உடைந்து நிாெறுங்கி அருகேயிருந்த புதருக்குள் தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாய் ராணுவ உயர் அதிகா உயிர் தப்பினார். ஆனால் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு பேர் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் பெர்னான்டோ கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) அரசியல் வாதிகளையும், இராணுவ வீரர்களையும் வெடிகுண்டுத் தாக்குதல் நிடத்திக் கொல்வது அடிக்கடி நிடந்து வருகிறது. அண்மையில் இதே போல் அதிபர் சந்திகா குமாரதுங்காவை மனிதவெடிகுண்டுப் பெண் கொல்ல யற்சி செய்ததை யாரும் மறந்திருக்க டியாது என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+