செச்னியா குறித்த மனித உமை மீறல் அறிக்கை: அமெக்காவுக்கு ரஷியா கண்டனம்
மாஸ்கோ: செச்னியாவில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவம், அடக்குறையில் ஈடுபட்டது என்று அமெக்க மனித வள மீறல்கள் குறித்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், ற்றிலும் உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்கள் என்று ரஷியா கூறியுள்ளது.
ரஷிய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெக்காவின் அறிக்கை, உறுதிப்படுத்தப்படாத, ஒருதலைபட்சமான தகவல்களை உள்ளடக்கியது. செச்னியாவில் ரஷிய ராணுவம் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தீவிரவாத எதிர்ப்பு நிடவடிக்கையை அமெக்கா சவர புந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட டியாதது. ரஷியாவில் மனித உமைகள் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் உள்நிாேக்கத்துடன் இந்த அறிக்கை தயாக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியான செச்னியாவை பாதுகாக்க ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நிட வடிக்கையை அங்கீகக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது.
செச்னியாவில் ரஷியா ராணுவம் மேற்கொண்டு வரும் நிடவடிக்கை ழுக்க, ழுக்க ரஷியாவின் உள்விவகாரம். இதில் தலையிட அமெக்கா உள்பட எந்த மேற்கத்திய நிாட்டுக்கும் உமை கிடையாது.
அமெக்காவில் நிடைபெறும் மனித உமை மீறல் குறித்து அறிக்கையில் ஒரு வ கூட இல்லாதது ஆச்சயம் தருகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications