செசன்யா: கொல்லாக்கள் தாக்கி 20 ரஷ்ய வீரர்கள் பலி
மாஸ்கோ: செசன்ய கொல்லாக்கள் தாக்கியதில் 20 ரஷ்ய போலீசார் பலியாயினர். ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நறுவனம் இத் தகவலைத் தெவிக்கிறது. செசன் தலைநிகர் குரான்ஸி அருகே ரஷ்யப் படையினன் வாகன அணிவகுப்பு சென்றபோது இத் தாக்குதல் நிடந்தது.
இதில் 20 பேர் இறந்தனர். 29 படையினர் காயமடைந்தனர். ஆனால், 1 வீரர் மட்டுமே இறந்ததாக ரஷ்ய ராணுவம் தெவித்தது. ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் மெஷின் துப்பாக்கிகளால் கொல்லாக்கள் தாக்கினர்.
இதையடுத்து பிற ரஷ்ய படைப் பிவுகள் அங்கு விரைந்து தாக்குதல் நிடத்தி கொல்லாக்களை விரட்டின. ன்னதாக கொல்லாக்களின் கண்ணி வெடியில் சிக்கிய போலீஸ் கார் வெடித்துச் சிதறியது. கடந்த வாரம் தான் ரஷ்ய ராணுவம் க்கிய மலைப் பகுதியை கொல்லாக்களிடம் இருந்து மீட்டது. இப்போது ழு செசன்யாவும் தங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ள நலையில் இத் தாக்குதல் நிடந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications