வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் பந்த்: ராஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராஞ்சி:
பிகால் தேசிய ஜனநிாயகக் கூட்டணியை அரசு அமைக்க ஆளுநிர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து மாநலத்தில் ஞாயிற்றுக்கிழமை பந்த் நிடத்தப்பட்டது.
ராஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பந்த்துக்கு நில்ல ஆதரவு இருந்தது. வர்த்தக நறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அடியோடு இல்லை. பேருந்துகள், லாகள் போக்குவரத்து நறுத்தப்பட்டிருந்தது
பந்த் அழைப்பையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதற்றமான பகுதிகளாக கருதப்பட்ட இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பந்த்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
பந்த் காரணமாக எந்த அசம்பாவித சம்பவம் நிடைபெறவில்லை என்று மாவட்ட நர்வாகம் கூறியது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications