For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பிகார் பந்த்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பாட்னா:

பிகார் மாநலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிடந்த பந்த்தின்போது, தலைநிகர் பாட்னாவில், வன்றையில் ஈடுபட்ட ராஷ்ட்ய ஜனதாதளத் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நிடத்தினர். இதில் ன்னாள் அமைச்சர்கள் சிலர் காயமடைந்தனர். வைசாலி மாவட்டத்தில் நிடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆர்.ஜே.டி தொண்டர் இறந்தார்.

தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநிர் அழைத்ததை எதிர்த்து ராஷ்ட்ய ஜனதாதளம், இந்திய மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியினர் 12 மணி நிேர பந்த் நிடத்த அழைப்பு விடுத்திருந்தனர். பந்த்திற்கு மாநலம் ழுவதிலும் நில்ல ஆதரவு இருந்தது.

பாட்னாவில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.ஜே.டி. மற்றும் சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் இறங்கினர். இவர்களைக் கலைக்க போலீஸார் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். இறுதியில் தடியடி நிடத்தி இவர்களை விரட்டினர். இதில் ராப் தேவி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில ன்னாள் அமைச்சர்கள் காயமடைந்தனர்.

சட்டசபை ன்னாள் ஆளுங்கட்சி கொறடா கம்மது நிெமத்துல்லா, ன்னாள் அமைச்சர்கள் ன்ஷி லால் ராய், அனந்த் மோகன் சிங், கட்சியின் ன்னணித் தலைவர் குர்ஷித் ஆலம் சித்திக் ஆகியோர் காயமடைந்தவர்களில் க்கியமானவர்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பந்த் காரணமாக மாநலம் ழுவதிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில், பஸ் போக்குவரத்து அடியோடு தடைபட்டது. பாட்னா-மொகமா பிவில், தெகபிகா ரயில் நலையத்தில் டாடா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியை ஆர்.ஜே.டி. கட்சித் தொண்டர்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

தண்டவாளத்தில் கட்சித் தொண்டர்கள் கட்டைகளை அகற்றியதால், பாட்னா-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

ஞாயிற்றுக்கிழமையாதலால், கல்வி நலையங்கள், அரசு அலுவலகங்கள், க்கிய மார்க்கெட்டுகள் டிக் கிடந்தன.

பந்த் குறித்து மாநல உள்துறைச் செயலாளர் பஞ்சியார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநலத்தின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவம் நிடைபெறவில்லை. சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தை ஆர்.ஜே.டி தொண்டர்கள் தடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மற்றபடி இயல்பான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதாக 400-க்கும் மேற்பட்ட ஆர்.ஜே.டி., மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

ஆர்.ஜே.டி. தொண்டர் சாவு: வைசாலி மாவட்டம் காந்தி சேது என்ற இடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ஆர்.ஜே.டி தொண்டர்களைக் கலைப்பதற்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நிடத்தினர். இதில் ஒரு தொண்டர் இறந்தார்.

கயாவில், பதேபூர் என்ற இடத்தில் நிடந்த மோதலில் போலீஸார் துப்பாக்கி சூடு நிடத்தினர். இதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. மோதல் காரணமாக, கயா-பாட்னா, கயா-கியூல் பிவுகளில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

ராஞ்சியில் ழு வெற்றி: ராஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பந்த்துக்கு நில்ல ஆதரவு இருந்தது. வர்த்தக நறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அடியோடு இல்லை. பேருந்துகள், லாகள் போக்குவரத்து நறுத்தப்பட்டிருந்தது.

பந்த் அழைப்பையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதற்றமான பகுதிகளாக கருதப்பட்ட இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பந்த்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

பந்த் காரணமாக எந்த அசம்பாவித சம்பவம் நிடைபெறவில்லை என்று மாவட்ட நர்வாகம் கூறியது.யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X