வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையை விரைவில் டிவுக்குக் கொண்டு வர தமிழக பா.ஜ.க. கோக்கை
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். குறித்த பிரச்சினை மக்களவையின் செயல்பாடுகளை டக்கும் விதமாக இருப்பதால் அதை விரைவில் டிவுக்குக் கொண்டு வர வேண்டும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கோயுள்ளது.
சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நிடந்தது. மாநலத் தலைவர் லட்சுமணன், பொதுச்செயலாளர் இல.கணேசன், மற்றும் கட்சிப்பிரகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
செயற்குழுவில் நறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கர்நிாடக மாநலத் தலைநிகர் பெங்களூல் பல்லாண்டுகளாக டிக்கிடக்கும் வள்ளுவர் சிலையைத் திறக்க யற்சி செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் சிறையில் பல வருடங்களாக கொடுமைப் படுத்தப்பட்டு வரும் 19 இந்திய மீனவர்களை மீட்க உடனடி யற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி பாராளுமன்றத்தை நிடத்த விடாமல் தடுத்து வருகிறது. இதை உடனடியாய் நறுத்தும் வண்ணம் இப்பிரச்சனையை விரைவில் டிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மேற்குவங்காளம், ஒசா பகுதிகளில் தமிழகத்தின் உப்பு மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் தயாக்கப்படும் உப்புக்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு இருப்பதுடன் குஜராத்தில் உப்பு உற்பத்தியாளர்களின் தலாளித்துவம் அதிகத்து வருகிறது.
தமிழகத்தில் உப்பு உற்பத்தியினால் ஏராளமான குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. அதனால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் பிற மாநலங்களில், தமிழகத்தின் உப்பு மட்டுமே விற்பனை செய்ய மத்திய அரசு உமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நறைவேற்றப்பட்டன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications