வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமைச்சர் தலைமையில் செளதிக்கு நில்லெண்ணக் குழு
டெல்லி:
செளதி அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்திய ஹஜ் யாத்கர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மேற்பார்வையிடுவதற்காகவும், நில்லெண்ண பயணமாகவும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.ஹூசைன் தலைமையில் 25 பேர் கொண்ட குழு மார்ச் 7-ம் தேதி செளதி செல்கிறது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,20,000 ஹஜ் யாத்கர்கள் செளதி செல்லவுள்ளனர். கடந்த ஆண்டு 90,000 யாத்கர்கள் செளதி சென்றனர்.
மெக்கா, மதீனா, அராபத் ஆகிய நிகரங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கான காம்களில் சிகிச்சை வழங்குவதற்காக ஏற்கனவே இந்திய மருத்துவக் குழு சென்று விட்டது.
நில்லெண்ணக் குழுவில் பல அமைச்சர்கள், எம்.பிக்கள், மதத் தலைவர்கள், பத்திகையாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். செளதி மன்னர் பாத்துக்கு பிரதமர் வாஜ்பாய் எழுதிய விசேஷ கடிதத்தையும் குழுவினர் கொண்டு செல்கின்றனர்.
இரு தரப்பு உறவு குறித்தும், இந்திய ஹஜ் யாத்கர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் இக்குழுவினர் செளதி நர்வாகத்துடன் பேச்சு நிடத்துவார்.
யு.என்.ஐ
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications