
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மக்கள் விரோத அரசைக் கண்டிக்கவே அதிகவுடன் கூட்டணி: ப்பனார்
சென்னை:
மக்கள் விரோத திக அரசைக் கண்டிக்கவே அதிகவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டோம் என்று தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் கூறினார்.
அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 52 வது பிறந்தநிாள் விழா சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் திண்டிவனம் ராமர்த்தி ன்னிலை வகித்தார். ப்பனார் வாழ்த்திப் பேசினார்.
அவர் பேசியதாவது:
தமிழக மக்களுக்காக அதிகம் பாடுபட்டு உழைத்தவர் ஜெயலலிதா. அவர் இறைவன் அருளுடன் எல்லாச் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் மக்கள் மீது பெரும் பாரத்தைச் சுமத்தியுள்ளதுமத்திய அரசு ரேஷன் பொருட்களின் விலையை ரூ 300 கோடிக்கு உயர்த்தியுள்ளது. இதை தமிழக மக்கள் மீது செலுத்த மாட்டோம் என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார். ஆனால் மக்கள் மீது சுமத்தவில்லையென்றால் அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வரும். அது மக்கள் செலுத்தும் வப்பணம் தானே.
திக ஒரு மக்கள் விரோத அரசு. அதைக் கண்டிப்பதற்காகவே நிாங்கள் அதிக வுடன் கூட்டணி வைத்துள்ளோம். பொதுத்தேர்தல் வெற்றிக்கும், இடைத்தேர்தல் வெற்றிக்கும் நறைய வித்தியாசம் உண்டு. இடைத்தேர்தல் தோல்வி எங்கள் பொதுத்தேர்தல் வெற்றியைப் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிறந்தநிாள் விழாவில் அதிக பொருளாளர் சேடப்பட்டி த்தையா மற்றும் க்கியப் பிரகர்கள் கலந்து கொண்டனர்.