வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய பட்ஜெட் பெண்களுக்கு எதிரானது: ஜெயந்தி நிடராஜன் குற்றச்சாட்டு
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக உள்ளது என்று ன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா.எம்.பி.யுமான ஜெயந்தி நிடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெண்களுக்கு எதிரானது. ஏழை தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் இது. பழமையில் ஊறிப்போன இந்த பாரதிய ஜனதாக் கட்சி பெண்களின் நலையையோ, அவர்களின் தேவையையோ கொஞ்சம் கூட புந்து கொள்ளவில்லை.
அவர்களின் நிலனிற்காக எந்த வித சலுகைகளையும் அளிக்கவில்லை. வரவு - செலவு திட்டத்தில் பெண்களுக்காக எந்த வித சலுகைகளயும் அளிக்கவில்லை. இந்தப் புதிய பட்ஜெட்டினால் ஏழைத் தாய்மார்கள் கண்ணீர் வடிக்கும் அபாய நலைதான் ஏற்பட்டுள்ளது.
அசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி பெண்களின் எதிர்ப்பை பாரதிய ஜனதாக் கட்சியினர் சம்பாதித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications