வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

உலகம் ழுவதிலும் ஒழிக்கப்படும் வரை இந்தியாவும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும்: வாஜ்பாய்

கெய்கா (கர்நிாடகம்):

உலகின் அனைத்துப் பகுதியிலும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படும் வரை, இந்தியாவும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என்று பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கர்நிாடக மாநலம் கெய்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணு சக்தி நலையத்தின் இரண்டாவது உற்பத்திப் பிவை ஞாயிற்றுக்கிழமை நிாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து அவர் பேசியதாவது:

அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இருப்பினும் உலகின் அனைத்துப் பகுதியிலும் அணு ஆயுதங்கள் ற்றிலும் ஒழிக்கப்படும் வரை இந்தியாவும், குறைந்தபட்ச அணு ஆயுதத்தை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வைத்திருக்கும்.

மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, அழிவுக்கு அதை பயன்படுத்தக் கூடாது.

அணு ஆயுதங்களைப் பொருத்தவரை கடந்த காலங்களில் நிாம் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்து வந்தோம். இறுதியில் 1998-ம் ஆண்டு மே மாதத்தில் நிமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதப் பசோதனையில் ஈடுபட்டோம்

அணு ஆயுதப் பசோதனைக்குப் பிறகு நிான் பேசுகையில், இந்தியா இப்போது ஒரு அணு ஆயுத நிாடு என்று பிரகடனப்படுத்தினேன். அதைத் தொடர்ந்து, அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் தல் நிாடாக இந்தியா இருக்காது என்றும் அறிவித்தேன். நிமது பலத்தின் மீது இருக்கும் நிம்பிக்கையை இது பிரதிபலித்தது.

நிாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு அணு சக்தி இன்றியமையாதது. ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கு எனது அரசு அதிக க்தியத்துவம் கொடுக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து சதவீத நதி உதவி உயர்த்தப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களது திறமையை நிாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக 12-ம் வகுப்பிலிருந்து மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களது திறமையை வெளிக்கொணர அரசு திட்டமிட்டுள்ளது.

நிம் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டும் கூட இந்தியாவின் அணு ஆயுத சக்தி அதிகத்திருப்பதற்காக, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 220 மெகாவாட் திறன் கொண்ட அழுத்தப்பட்ட கன நீர் உலைகளை இந்தியா சுயமாக நர்மானித்துள்ளது. அதி நிவீன தொழில்நுட்பம் நிமக்கும் சாத்தியமாகும் என்பதையே இது காட்டுகிறது என்றார் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+