வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: ராணுவம்-தீவிரவாதிகள் மோதலில் 3 பேர் பலி
ஸ்ரீநிகர்:
காஷ்மீர் அருகே நிடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தீவிரவாதிகள், ஒரு வர் பெண்.
காஷ்மீன் மத்தியப் பகுதியான காந்தர்பால் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அங்கிருந்து ராணுவ வீரர்கள் மேல் தாக்குதல் நிடத்தி வந்தார்கள். இதனால் சுமார் 2 மணிநிேரம் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நிடந்தது.
இத்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்கள். அப்பகுதி வழியே சென்ற லீலிதா என்ற பெண்ணும் பலியானார்.
இச்சம்பவத்தில், மேலும் 4 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களின் நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
தாக்குதல் நிடந்த இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது, அவர்களுக்கு இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகளும், ஜெலாட்டின் குச்சிகளும், கூய ஆயுதங்களும் கிடைத்தன.
போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications