வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
2வது கிக்கெட் டெஸ்ட்: அஸார் அபார ஆட்டம் - டிராவில் டிய வாய்ப்பு
பெங்களூர்:
இந்தியா, தென்ஆப்பிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அஸாருதீனின் அபார ஆட்டத்தால் போட்டி டிராவில் டிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெங்களூல் சின்னசாமி ஸ்டேடியத்தில் நிான்காவது நிாளான ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிக்கா தனது தொடர்ந்து ஆடியது. மேலும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்த நலையில், 479 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும், கும்ப்ளே மற்றும் ரளி கார்த்திக் வீ ழ்த்தினர். கும்ப்ளே 6 விக்கெட்டுகளையும், ரளி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணியினர் ஆரம்பத்தில் மிகவும் எளிதாய் ரன்களைக் குவித்தாலும் திறமையான தென் ஆப்பிக்க பவுலர்களிடம் தாக்குப் பிடிக்க டிடியவில்லை. ராகுல் திராவிட் டும், ஜாபரும் மிக நதானமாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறி கொடுத்தனர். கிக்கெட் புயல் என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரால் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுக்க டிந்தது.
புதிய வீரர் கைபுடன் சேர்ந்த ன்னாள் கேப்டன் அசாருதீன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் கும்ப்ளே 14 ரன்களுடன் உள்ளார்.
ஒரு நிாள் ஆட்டம் மட்டுமே உள்ள நலையில் இந்தியாவுக்கு ஓரளவு நிம்பிக்கையூட்டும் விதத்தில் அஸாருதீன் ஆட்டம் உள்ளது. போட்டி டிராவில் டிவதும், தென்னாப்பிக்காவுக்கு வெற்றி கிடைப்பதும் அஸார் கையில்தான் உள்ளது. மதிய உணவு வரை இந்தியா தாக்குப்பிடித்து விளையாடி, தென்னாப்பிக்காவை மீண்டும் பேட் செய்ய வைத்தால் மட்டுமே போட்டி டிராவில் டியும் வாய்ப்பு உள்ளது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications