வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா போட்டியில் பாக். வெற்றி பெறும்: மியான்தத்
துபாய்:
ஷார்ஜாவில் இந்த மாத இறுதியில் நிடைபெறவுள்ள 3 நிாடுகள் கிக்கெட் போட்டித் தொடல் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று ன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டனும், ன்னாள் பயிற்சியாளருமான மியான்தத் நிம்பிக்கை தெவித்தார்.
ஷார்ஜாவில் நிடைபெறவுள்ள இத்தொடல் பாகிஸ்தான் தவிர, தென்னாப்பிக்கா, இந்தியா ஆகிய அணிகளும் பங்கேற்கவுள்ளன.
பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து துபாயில் செய்தியாளர்களிடம் மியான்தத் பேசுகையில், பாகிஸ்தானில் நிடந்து வரும் இலங்கைக்கு எதிரான தொடல் எங்களது அணி சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ஷார்ஜா தொடல் மீண்டும் வெற்றிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பும்.
ஷார்ஜா தவிர, வெஸ்ட் இன்டீஸ், பங்களாதேஷ் ஆகிய நிாடுகளில் மேற்கொள்ளவுள்ள பயணத்திலும் பாகிஸ்தான் சிறப்பான வெற்றியைப் பெறும்.
இப்போது சந்தித்து வரும் தோல்விகளைக் கருத்தில் கொள்ளாதீர்கள். இதே, அணி ஷார்ஜாவிலும், பிற தொடர்களிலும் வெற்றிகளை சந்திக்க இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள். அணியிலுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பானவர்கள். ஒவ்வொறு போட்டி குறித்தும் அவர்களுக்குச் சயான பயிற்சி தேவையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவை நிாங்கள் வென்றதற்கும் இதுவே காரணம்.
ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்போட்டியின்போது நிான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நலைமையே வேறாக இருந்திருக்கும். நிெருக்கடியான நிேரங்களில் வீரர்களுக்கு உய ஆலோசனை வழங்கப்படாததே அப்போட்டியில் பாகிஸ்தான் தோற்கக் காரணம்.
அணியின் தார்மீக மன உறுதியை வலுப்படுத்திக் கொள்வேத இப்போதைய க்கியத் தேவை. அதை பலப்படுத்திக் கொண்டால் வெற்றி ஓட்டம் மீண்டும் பாகிஸ்தான் வசமாகும்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பு மீண்டும் எனக்கு அளிக்கப்படவுள்ளது. இதை நிான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அணி இப்போதுள்ள நிெருக்கடியான நிேரத்தில் அதற்கு உதவ இந்தப் பொறுப்பை நிான் உடனடியாக ஏற்றுக் கொள்ள சம்மதித்தேன் என்றார் மியான்தத்.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications