வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரயில்பெட்டி மேலிருந்து கீழே விழுந்து 5 பக்தர்கள் பலி
ஹைதராபாத்:
ரயில்பெட்டியின் மேலே பயணம் செய்த 5 பக்தர்கள் கீழே விழுந்து ரயிலில் நிசுங்கி இறந்தனர்.
இக்கோர விபத்து சனிக்கிழமை இரவு ஆந்திர மாநலம் குண்டூர் அருகே நிடந்தது. 11 பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
ஆந்திர மாநலம் கிட்டலூர்- குண்டூர் பயணிகள் ரயில் அதிகக் கூட்டத்துடன் வந்தது. அப்போது அதே ரயிலில் பயணம் செய்ய விரும்பிய பயணிகள் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டும், நிெத்துக்கொண்டும் ரயில் பெட்டியின் மேல் கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர். ரெயில் வளைவுப் பகுதியில் திரும்பிய போது பயணிகள் கீழே விழ ஆரம்பித்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
போலீசார் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications