வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பொறுப்பில் மாற்றம் வரலாம்
டெல்லி:
ராஷ்ட்ய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைமைப் பொறுப்பில் விரைவில் மாற்றம் வரும் என்று தெகிறது.
ராஜு பய்யா என்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அழைக்கப்படும் தற்போதைய தலைவர் ராஜேந்திர சிங் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே விரைவில் புதிய தலைவர் நயமனம் இருக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
மார்ச் 8-ம் தேதி நிாக்பூர் நிகல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக் குழுவான அகில பாரதீய பிரதிநதி சபைக் கூட்டம் நிடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் ராஜேந்திர சிங்கின் விருப்பம் குறித்தும், தேவைப்பட்டால் புதிய தலைவர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தலின் லம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பதவி விலகும் தலைவர்களே புதிய தலைவர் யார் என்பதை அறிவிப்பர். இதுவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிடைறையாகும். அநிேகமாக, த்த தலைவர் சேஷாத் அடுத்தத் தலைவராக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
சேஷாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வகித்து வரும் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே தலைமைப் பொறுப்பில் பெய அளவு மாற்றம் வரலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பதவி ஆயுள்காலப் பதவியாகும். இதற்கு ன்பு ஹெட்கேவர் மற்றும் கோல்வாக்கர் ஆகியோர், தங்களது வாசு யார் என்பதை அறிவித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களது மறைவுக்குப் பிறகு, தலைவர் குறித்த சீட்டு வெளியே எடுக்கப்பட்டு, அதில் கூறப்பட்டிருந்தவர்கள் தலைவர் ஆனார்கள். பாலா சாஹேப் தியோரஸும் இதே போலச் செய்தார். இவர்களது வழியையே, ராஜேந்திர சிங்கும் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications