வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விமானத்தைக் கடத்தத் திட்டமிட்ட நிாகா தீவிரவாதிகள் கைது
கல்கத்தா:
விமானத்தைக் கடத்தத் திட்டமிட்ட நிாகா தீவிரவாதி கிந்தரும் அவரது கூட்டாளியும் கல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இப்போது தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிாகா தீவிரவாதிகள் தலைவர் வியாவை விடுவிக்கக் கோ மிஜோரமின் லெங்பூ விமான நலையத்திலிருந்து விமானத்தைக் கடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து கடந்த மாதம் மிஜோரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை பாங்காக்கிலிருந்து வந்து இறங்கியவுடன் கல்கத்தா விமான நலையத்தில் வைத்தே கிந்தர் கைது செய்யப்பட்டார்.
இவர் தாய்லாந்து சிறையில் வியாவைச் சந்தித்துவிட்டு இந்தியா திரும்பினார். போலி ஆவணங்களுடன் தாய்லாந்தில் நுழைந்தற்காக வியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications