வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நிக்சலைட் தீவிரவாத அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.உதவி: உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி:
ஒசா, பிகார், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநலங்களில் உள்ள நிக்சலைட் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யினர் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அரசுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது என்று உள்துறை அமைச்சக செயலாளர் கமல் பாண்டே கூறினார்.
ஐ.எஸ்.ஐ. யினர் பணமாகவோ, பயங்கர ஆயுதங்களைக் கொடுத்தோ அல்லது வேறு எந்த வகையிலோ நிக்சலைட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைத்துள்ளது.
மக்கள் போர்ப் படையினர், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐ.யினருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் அச்சம் தெவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications