வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரயில்வே நர்வாகத்தின் தவறால் சென்னை பயணிகள் பெங்களூர் ரயில் நலையத்தில் பதவிப்பு
பெங்களூர்:
தென்னக ரயில்வே நர்வாகம் செய்த தவறால் சென்னை செல்ல வேண்டிய 60 பயணிகள் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நலையத்தில் அனாதரவாக விடப்பட்டனர்.
பெங்களூலிருந்து சென்னைக்குச் செல்லும் சென்னை மெயில், ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டோன்மென்ட் ரயில் நலையம் வந்தது. ஆனால் ரயிலின் பெயர்ப் பலகையில் கர்நிாடக எக்ஸ்பிரஸ் என்று போடப்பட்டிருந்தது. இதனால் அது சென்னை மெயில் இல்லை என்று நனைத்த பயணிகள் யாரும் அதில் ஏறவில்லை.
ரயில் கிளம்பத் துவங்கியதும்தான் அது சென்னை மெயில் என்று பயணிகளுக்குத் தெய வந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கூக்குரலிட்டு பலவந்தமாக ரயிலை நறுத்தினர். பின்னர் அனைவரும் ண்டியடித்து ரயிலில் ஏறினர். இருப்பினும் ரயில் உடனடியாக கிளம்பி விட்டது. இதனால் 60 பயணிகள் வரை ரயிலில் ஏற டியாமல் போய் விட்டது. அனைவரும் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்.
ரயில்வேயின் அலட்சியப் போக்கால் தாங்கள் ஊருக்குச் செல்ல டியவில்லை என்று பயணிகள் அனைவரும் பொருமினர். சயான போர்டு இல்லாமல் எப்படி ஒரு ரயிலில் ஏற டியும். கண்டோன்மென்ட் நலையத்தில் சில நமிஷமே ரயில் நற்கும். இந்த நலையில் எப்படி ரயில் எது என்று தெயாமல் ஏற டியும் என்று அவர்கள் கேட்டனர்.
ரயில்வே நர்வாகத்தின் கருத்து அறிய தொடர்பு கொண்டபோது, தவறு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தெவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications