வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லினாரெஸ் செஸ்: ஆனந்த் தடுமாற்றம் தொடர்கிறது
லினாரெஸ்:
லினாரெஸில் நிடந்து வரும் சூப்பர் ஜி.எம். செஸ் போட்டியில் நிான்கு சுற்றுகளே நிடக்க வேண்டிய நலையில், இந்திய வீரர் விஸ்வநிாதன் ஆனந்த் தொடர்ந்து பின்தங்கிய நலையில் இருக்கிறார்.
உலகின் இரண்டாவது நலை ஆட்டக்காரரான ஆனந்த், இப்போட்டித் தொடல் கடைசி வீரராக உள்ளார். மொத்தம் இதுவரை ஆறு சுற்று ஆட்டங்களை டித்துள்ள ஆனந்த் நிான்கில் டிரா செய்து, இரண்டில் தோல்வியுற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 7-வது சுற்று ஆட்டம் துவங்குகிறது.
போட்டிக்கு வருவதற்கு ன்பு ஆனந்த் வசம் 2769 இலோ புள்ளிகள் இருந்தன. இப்போது அது 2619 ஆக குறைந்து விட்டது. இதை உயர்த்தும் விதத்தில் ஆனந்த் விளையாடாவிட்டால், தரப்பட்டியலில் அவரது புள்ளிகள் குறைந்து 2-வது நலை ஆட்டக்காரர் என்ற நலையிலிருந்து கீழே வர நிேடும்.
மின்னல் வேக செஸ் போட்டியில் ஆனந்த் பங்கேற்பு: இதற்கிடையே, ஐஸ்லாந்தின் கோபவோகர் நிகல் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நிடைபெறவுள்ள உலக மின்னல் வேக செஸ் போட்டியில் பங்கேற்க விஸ்வநிாதன் ஆனந்த் ஒப்புதல் தெவித்துள்ளார்.
இப்போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும், ஒரு சுற்றுக்கு 25 நமிஷங்கள் மட்டுமே கொடுக்கப்படும். மொத்தம் 12 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
ன்னணி வீரர்களான கே காஸ்பரோ, ஆனந்த் உள்பட விக்டர் கோர்சனாய், ஜான் டின்மன், இவான் சேகாலோவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
தல் நிாள் போட்டி சுற்று றையில் நிடக்கும். இரண்டாவது நிாள் போட்டியில், ஒவ்வொரு பிவிலும் தல் இரண்டு இடங்கள் பெறும் வீரர்கள் இறுதிப் போட்டியில் மோதுவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications