வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செச்னியா: ரஷிய ராணுவத் தாக்குதலில் 2000 தீவிரவாதிகள் சாவு
மாஸ்கோ:
கடந்த சில நிாட்களில் மட்டும் செச்னியாவில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவ தலைமைத் தளபதி அனடோலி வாஷ்னின் கூறியுள்ளார்.
செச்னியால் ஊடுறுவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக ரஷியப் படைகள் கடந்த ஐந்து மாதமாக அங்கு தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளன. செச்னிய தலைநிகர் குரோஸ்னியின் பெரும் பகுதியை ரஷிய படை மீட்டுள்ள நலையில், தாக்குதல் விரைவில் டிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நலையில் கடந்த சில நிாட்களில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக ரஷிய ராணுவம் தெவித்துள்ளது. ராணுவத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் வாஷ்னின் தெவித்தார். ராணுவ நிடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக பக்கத்து மாநலமான இங்குஷெட்டியாவிற்கு வாஷ்னின் வந்திருந்தார். அங்கு வைத்து செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெவித்தார்.
செச்னியா போர் னையில் படைகளுக்குத் தலைமை தாங்கி தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷிய தளபதி ஜென்னடி டிரஷோவ் கூறுகையில், செச்னிய தீவிரவாதிகளை ற்றிலும் அழிக்கும் வரை ரஷிய ராணுவம் ஓயாது. வஹாபி பிவு தலைவர் கட்டாப் தலைமையில் 12 தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.
தெற்கு ஆர்குன், வெடன்ஸ்க் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் ற்றிலும் அழிக்கப்பட்டு விட்டனர்.
புதின் நிம்பிக்கை: இதற்கிடையே, திங்கள்கிழமை ரஷிய தொலைக்காட்சியில் அதிபர் விலாடிமிர் புதின் பேசுகையில், செச்னியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் கடைசி தீவிரவாதி பிடிபடும் வரை நீடிக்கும். விரைவில் இப்பிரச்சினை டிவுக்கு வரும் என்று நிம்புகிறேன்.
ரஷிய ராணுவத் தாக்குதல் ழு வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் தீவிரவாதிகள் தலையெடுக்காத வகையில் அனைத்து நிடவடிக்கைகளையும் ராணுவம் எடுத்துள்ளது.
செச்னிய மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து டிவு எடுக்க ழு சுதந்திரம் உண்டு. அவர்களது உமையில் தலையிட நிாங்கள் விரும்பவில்லை என்றார் புதின்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications