வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விசைத்தறி உமையாளர்கள் வேலைநறுத்தம் வாபஸ்
கோயம்புத்தூர்:
கோவையில் கடந்த 12 நிாட்களாக விசைத்தறி உமையாளர்கள் நிடத்தி வந்த வேலை நறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது.
பல்லாடம் விசைத்தறி உமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி இதுபற்றி கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் எங்கள் கோக்கைகளை நிெசவு உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
எங்களுக்கும், நிெசவு உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கும் அகவிலைப்படி குறித்து தகராறு ஏற்பட்டு கடந்த 12 நிாட்களாக நிாங்கள் வேலை நறுத்தப் போராட்டத்தை நிடத்தி வந்தோம். தற்போது நிெசவு உற்பத்தியாளர்கள் சங்கம் 63 இன்ஞ் விசைத்தறிகளுக்கு மீட்டர்களுக்கு ரூ 2.55 தருவதாக ஒத்துக்கொண்டுள்ளனர். ஏற்றுமதி விசைத் தறிகளுக்கு 18 சதவீதம் விலைக்குறைப்பும், உள்நிாட்டு விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் விலைக்குறைப்பும் தருவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி மற்றும் சலுகைகள் அளிக்கவும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications